#On exam period limited service will be operated#

தேர்வுக் காலங்களில் முக்கிய வழித்தடங்களில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும். அருகிலுள்ள பேருந்து நிறுத்தங்களில் வந்து ஏறிக் கொள்ள வேண்டும் என இதன் மூலம் முன்னறிவிப்பு செய்யப்படுகின்றது.