#On exam period limited service will be operated#

தேர்வுக் காலங்களில் முக்கிய வழித்தடங்களில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும். அருகிலுள்ள பேருந்து நிறுத்தங்களில் வந்து ஏறிக் கொள்ள வேண்டும் என இதன் மூலம் முன்னறிவிப்பு செய்யப்படுகின்றது.

Registration cancellation – click here

பேருந்து பயண அட்டைக்காக முன் பதிவு செய்தப்பின் ஏதேனும் காரணத்தினால் பேருந்தில் பயண செய்யவில்லை எனில் போக்குவரத்து அதிகாரியிடம் முறையிட்டு பதிவை நீக்கி கொள்ள வேண்டும்.